12th Supplementary Exam Result 2024 Released tamilnadu Download Marksheet பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் 2024

12th Supplementary Exam Result 2024 Released tamilnadu Download Marksheet

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் 2024

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் 2024 வெளியீடு இந்தத் தகவலை அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர் தெரிவித்துள்ளார்.12th Supplementary Exam Result 2024 Released tamilnadu Download Marksheet.

12th Supplementary Exam Result 2024 Released tamilnadu Download Marksheet
12th Supplementary Exam Result 2024 Released tamilnadu Download Marksheet

மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள், மே 6ஆம் தேதி வெளியான நிலையில், பொதுத் தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள 5.44 சதவீத மாணவர்களுக்கும் துணைத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

இந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 24 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை நடைபெற்றன.

Exam NameTamil Nadu Class 12 Supplementary Exam 2024
Conducting BodyDirectorate of Government Examinations, Tamil Nadu
ClassClass 12
Exam DateJune 12 to July 1, 2024
Result DateJuly 2024
Official Websitehttps://tnresults.nic.in/

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகாண்பது எப்படி?

  • தேர்வர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • அதில், RESULT என்ற வாசகத்தை க்ளிக் செய்யவும்.
  • அதில், Supplementary Exam, Jun / Jul 2024 – Result – Statement Of Marks Download க்ளிக் செய்யவும்.
  • அதில், தேர்வெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, துணைத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
  • கூடுதல் தகவல்களை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌ அறிந்துகொள்ளலாம்‌.

Home Page

Leave a Comment