கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள் Reader, Cleaner, Night Watchman, Office Assistant , Gardener, Watchman, Operator, Copyist, Masalchi, Junior Bailiff ஆகிய பணிகளுக்கு என 104 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு பதிவாளர்கள் அதிகபட்சம் 32-37 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி Copyist Attender, Office Assistant, Reader, Junior Bailif, Xerox Operator, Cleanliness worker – 8ம் & 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Gardener, Watchman / Nightwatchman, Masalchi – தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்

சம்பள விவரம்: தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.71,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 27/05/2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.