ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ரூ.2,00,000 வரை சம்பளம் உடனே விண்ணப்பிங்க! AAVIN Consultant Recruitment 2024 Apply Now

AAVIN Consultant Recruitment 2024 Apply

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ரூ.2,00,000 வரை சம்பளம் உடனே விண்ணப்பிங்க!

AAVIN Consultant Recruitment 2024 Apply கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Project Manager, Marketing Consultant, Consultant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAVIN Consultant Recruitment 2024 Apply
AAVIN Consultant Recruitment 2024 Apply

தகுதியான விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே உள்ள தொகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

AAVIN காலிப்பணியிடங்கள்:

Project Manager, Marketing Consultant, Consultant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAVIN கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E /B.Tech / M.E / M.Tech / MBA / CA /CFA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAVIN வயது வரம்பு:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

AAVIN ஊதிய விவரம்:

Consultant பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,00,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAVIN வேலைக்கு தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, முன் அனுபவம், எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAVIN விண்ணப்பிக்கும் முறை:

Consultant பணிக்கென தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை எடுத்து,  பூர்த்தி செய்து  கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

27.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Leave a Comment