கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்!- பொதுமக்கள் பேரதிர்ச்சி!! Airtel Recharge Charges Increase From July 3

கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம் பொதுமக்கள் பேரதிர்ச்சி!!

Airtel Recharge Charges Increase From July 3

Airtel Recharge Charges Increase From July 3 நேற்று ஜியோ நிறுவனம் ஆனது ரீசார்ஜ் கட்டணத்தை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்திய நிலையில் தற்போது இன்று ஏர்டெல் ரீசார்ஜ் பட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அனைத்து வகை ரிசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை மூன்றாம் தேதி முதல் உயர்த்தப் போவதாக ஏர்டெல் நிறுவனம் ஆனது அறிவித்துள்ளது.

Airtel Recharge Charges Increase From July 3
Airtel Recharge Charges Increase From July 3

அதன் அடிப்படையில் ரூபாய் 179 ஆக இருந்த மாதாந்திர கட்டணமானது ரூபாய் 199 ஆகவும், 84 நாட்களுக்கு ரூபாய் 455 ஆக இருந்த கட்டணமானது ரூபாய் 509 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

ஒரு ஜிபி டேட்டாவை கொடுக்கும் ரூபாய் 265 பிளான் ஆனது ரூபாய் 299 ஆக உயர்த்துள்ளது 1.5 ஜிபி கொண்ட ரூபாய் 479 பிளான் ஆனது ₹579 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப் இணையுங்கள்.

Leave a Comment