பேங்க் ஆப் பரோடாவில் வேலைவாய்ப்பு 168 காலி பணியிடங்கள்|| ரூ.64,820/-ஊதியம் Bank Of Baroda Recruitment 2024 Apply Online Now

பேங்க் ஆப் பரோடாவில் வேலைவாய்ப்பு 168 காலி பணியிடங்கள்|| ரூ.64,820/-ஊதியம்

Bank Of Baroda Recruitment 2024 Apply Online

Bank Of Baroda Recruitment 2024 Apply Online பேங்க் ஆப் பரோடாவில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Relationship Manager, Credit Analyst மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை  மொத்தம் 168 காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணிக்கு தேவையான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள் .மேலும் கடைசி நாள் முழுவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Bank Of Baroda Recruitment 2024 Apply Online
Bank Of Baroda Recruitment 2024 Apply Online

BOB காலிப்பணியிடங்கள்:

Relationship Manager, Credit Analyst மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 168 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

Relationship Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / CA/CMA / MA / MBA / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BOB வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 24 என்றும் அதிகபட்ச வயதானது 42 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Relationship Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.64,820/- முதல் ரூ.1,20,940/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

BOB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Online Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 02.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB Recrrouitment Notification PDF

Leave a Comment