BECIL Young professional Job Recruitment 2024
மத்திய அரசு வேலை மாதம் ரூ.60,000/- சம்பளம் உடனே விண்ணப்பிங்க!- விண்ணப்பிக்கும் முழு விவரம்!
BECIL Young professional Job Recruitment 2024 (BECIL) பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது .வெளியாகி உள்ள Young Professional பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனவே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் விண்ணப்பிக்கும் முறை குறித்து கீழே முழு விவரத்தோடு அளிக்கப்பட்டுள்ளது.
Young professional காலிப்பணியிடங்கள் 2024
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
BECIL நிறுவனத்தில் Young Professional பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Young professional வயது வரம்பு
பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30-32 வயதினை மிகாதவராக இருக்க வேண்டும்.
Young professional கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma/ Degree/ BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc/ MCA/ MBA/ Masters Degree/ Bachelor Degree என ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Young professional சம்பள விவரம்
பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.33,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Young professional தேர்வு செயல்முறை
- Shortlisting
- Skill test
- Document verification,
- Personal Interview
Young professional விண்ணப்பக் கட்டணம்
General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.885/-
SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.531/-
Young professional விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் திறமையும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 29.05.2024 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Apply for BECIL Recruitment 2024
BECIL Recruitment 2024 Notification PDF