குழந்தைகள் நலத்துறையில் வேலை!- மாதம் ரூ.18,000 சம்பளம்||விண்ணப்பிக்கும் முறை உள்ளே.. Child Protection Virudhunagar Recruitment Apply 2024

குழந்தைகள் நலத்துறையில் வேலை!- மாதம் ரூ.18,000 சம்பளம்||விண்ணப்பிக்கும் முறை உள்ளே..

Child Protection Virudhunagar Recruitment Apply 2024

 Child Protection Virudhunagar Recruitment Apply 2024 குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவையின் கீழ் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் தகவல் பகுப்பாளர் பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப பட உள்ளது.

Child Protection Virudhunagar Recruitment Apply 2024
Child Protection Virudhunagar Recruitment Apply 2024

பணியின் பெயர்: Data analyst

சம்பளம்:

இந்த வேலைக்கு ஊதியமாக மாதம் ரூபாய் 18,536 வழங்கப்பட உள்ளது

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

காலியிடங்களின் எண்ணிக்கை:

1

கல்வி தகுதி:

இந்த வேலைக்கு புள்ளியியல், கணிதவியல், பொருளியல், BCA பிரிவுகளில் பட்டம் பெற்ற விளையாட்டுகள் விண்ணப்பிக்கலாம். கணிணி சார்ந்த வேலைகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Job recruitment for Tamilnadu State Child Protection Society (TNSCPS) -  Splco Voice of Democracy

வயது வரம்பு:

விண்ணப்பிப்பவர்கள் 42 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Written Examination/Computer/Tab Based Test
  2. Typing Skill Test
  3. Document Verification
  4. Medical Examination

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கான விண்ணப்பத்தை www.virudhunagar.nic.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் புகைப்படத்தை இணைத்து அதை‌ கீழ்க்கண்ட முகவரிக்கு வரும் ஜுன் 28 2024 மாலை 5.30 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5 – வ.உ.சி நகர்,சூலக்கரை மேடு, விருதுநகர் – 626003 , தொலைபேசி எண்:04562-293946

 

Leave a Comment