அட்டெண்டர் வேலை வாய்ப்பு!- கல்வித் தகுதி: 8th ECHS Recruitment 2024 Coimbatore

அட்டெண்டர் வேலை வாய்ப்பு!- கல்வித் தகுதி: 8th

ECHS Recruitment 2024 Coimbatore

ECHS Recruitment 2024 Coimbatore Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)  காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களில் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை ,எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ECHS Recruitment 2024 Coimbatore
ECHS Recruitment 2024 Coimbatore

பணியின் பெயர்: Medical Officer

சம்பளம்: 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

மாதம் Rs.75,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 03

கல்வி தகுதி: 

MBBS with 5yrs of Experience

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 68 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Physiotherapist

சம்பளம்: 

மாதம் Rs.28,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 01

கல்வி தகுதி: 

Diploma in Physiotherapist with 5yrs of Experience

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Radiographer

சம்பளம்:

 மாதம் Rs.28,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 01

கல்வி தகுதி:

 Diploma in Radiographer with 5yrs of Experience

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Nursing Assistant

சம்பளம்: 

மாதம் Rs.28,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 01

கல்வி தகுதி: 

DGNM with 5yrs of Experience

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Officer Incharge

சம்பளம்: 

மாதம் Rs.75,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

01

கல்வி தகுதி: 

Retired Armed Officers Only with 5yrs of Experience

வயது வரம்பு:

 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Pharmacist

சம்பளம்: 

மாதம் Rs.28,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 02

கல்வி தகுதி: 

10th Pass with Diploma / Degree in Pharmacy with 3yrs of Experience.

வயது வரம்பு:

 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Dental Technician

சம்பளம்: 

மாதம் Rs.28,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

02

கல்வி தகுதி:

 12th in Science Group with 2yrs Diploma in Dental Hygienist / Dental Mechanic Course with 5yrs of Experience.

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Driver

சம்பளம்: 

மாதம் Rs.19,700/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

01

கல்வி தகுதி:
8th Pass with Valid Driving License with 5yrs of Experience.

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Female Attendant

சம்பளம்: 

மாதம் Rs.16,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 01

கல்வி தகுதி: 

Literate with 5yrs of Experience

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Safaiwala

சம்பளம்: 

மாதம் Rs.16,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 01

கல்வி தகுதி:

 Literate with 5yrs of Experience

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

 கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.echs.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

ஆரம்ப தேதி 09.08.2024
கடைசி தேதி 05.09.2024

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: ECHS Cell, Station Headquarters, Coimbatore – 641 018.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment