கிடு கிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை நிலவரம் என்ன தெரியுமா?..
Gold Rate Today June 28
Gold Rate Today June 28 தற்போது கிடுகிடுவென தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது .இரண்டு மூன்று நாட்களாக விளையானது குறைந்து வந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை ஆனது அதிரடியாக உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை குறித்து கீழே காணலாம்.
Gold Rate Today June 28
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.53,328க்கு விற்பனை.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ரூ.6,666க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி ரூ.94.50க்கு விற்பனை.