உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.25,500 IMU Recruitment 2024 Assistant

உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.25,500

IMU Recruitment 2024 Assistant

IMU Recruitment 2024 Assistant Indian Maritime University (IMU காலியாக இருக்கின்ற உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

IMU Recruitment 2024 Assistant
IMU Recruitment 2024 Assistant

பணியின் பெயர்:

Assistant 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

சம்பளம்: 

மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை:

 15

கல்வி தகுதி: 

Bachelor’s Degree

பணியின் பெயர்:

Assistant (Finance)

சம்பளம்:

 மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 

12

கல்வி தகுதி:

A Bachelor’s Degree from a recognized University with a minimum aggregate of 50% marks or its equivalent grade in Commerce or Mathematics or Statistics.

வயது வரம்பு:

 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: 

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC – Rs.700/-

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Recruitment Tests
  2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.imu.edu.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

 

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment