இந்திய அஞ்சல் துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு எவ்வாறு விண்ணப்பிப்பது!- முழு விவரம்!
Indian Postal Payment Bank Recruitment 2024 Apply Online
Indian Postal Payment Bank Recruitment 2024 Apply Online இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்குகின்ற இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி லிமிடெட் நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது .இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற வழிமுறைகள் மற்றும் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை குறித்து விரிவாக கீழே காணலாம்.
IPPB காலிப்பணியிடங்கள்
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்குகின்ற இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி லிமிடெட் Information Technology Executive பணிக்காக 54 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
IPPB வயது வரம்பு
Information Technology Executive பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 01.04. 2024 தேதியின்படி 22 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்
Information Technology Executive பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் ரூபாய் 10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூபாய் 25 லட்சம் வரை சம்பளம் பெற்றுக் கொள்ளலாம்.
கல்வித் தகுதி
Information Technology Executive பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் B.E./ B.Tech/ BCA/ B.Sc/ MCA தேர்ச்சி, முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.
தேர்வு செய்யப்படும் முறை
Information Technology Executive பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்
இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்குகின்ற இந்தியா போஸ்ட் பேமஸ் வங்கி லிமிடெட் நிறுவனமானது Information Technology Executive பணிக்கு SC/ST/PWD (Only Intimation charges) – ரூ. 150/-, For all others – ரூபாய் 750/- ஆகும்.
ippb recruitment 2024 விண்ணப்பிக்கும் முறை
24/5/2024 கடைசி நாளுக்குள் ஆன்லைன் போரட்டலில் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ippb recruitment 2024 Apply Now
For More JOB Information – Click Here