ஜியோ பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்- புதிய ஆஃபர் வந்தாச்சு!.. JIO OTT Customers New Prepaid Offer Aug 10

ஜியோ பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்- புதிய ஆஃபர் வந்தாச்சு!..

JIO OTT Customers New Prepaid Offer Aug 10

JIO OTT Customers New Prepaid Offer Aug 10 ஜியோ பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்- புதிய ஆஃபர் வந்தாச்சு!. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பயனர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் OTT ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்கும் பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஜியோ என்டர்டெயின்மென்ட் ப்ரீபெய்ட் திட்டங்களில் பிரைம் விடியோ மற்றும் SonyLiv சந்தாக்கள் இணைந்து வருகிறது.

JIO OTT Customers New Prepaid Offer Aug 10
JIO OTT Customers New Prepaid Offer Aug 10

அந்த வகையில் ஜியோவின் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமான ரூ. 1029ல் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள், வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். அத்துடன் பிரைம் விடியோ ஸ்ட்ரீமிங், பிரவுசிங், டவுண்லோடிங்கை ஆகியவற்றின் பலன்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் OTT பயனர்கள் இந்நிறுவனத்தை நோக்கி படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

Leave a Comment