தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு -வெளியான முக்கிய தகவல்!! Kalai Sitrundi For Schools Latest Update June 21 Happy

தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு -வெளியான முக்கிய தகவல்!!

Kalai Sitrundi For Schools Latest Update June 21

Kalai Sitrundi For Schools Latest Update June 21 தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Kalai Sitrundi For Schools Latest Update June 21

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

அதனைத் தொடர்ந்து தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டமானது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலமாக பல லட்சம் மாணவர்கள் பயன் பெற்று திட்டத்தின் வாயிலாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையானது அதிகரித்து வருகிறது.

எனவே தற்போது இதன் செயல்பாடு குறித்து கண்காணிக்க வட்டார கல்வி அலுவலர்கள் ஆசிரியர் பயிற்சிநர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை ஆனது உத்தரவிட்டுள்ளது. இந்த குழு அரசு உதவி பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்படுவதை ஆராய்ந்து எமிஸ் தளத்தில் புகைப்படங்களை பதிவிட அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment