8-ம் வகுப்பு படித்திருந்தால் சுகாதாரத் துறையில் வேலை!- விண்ணப்பிக்கும் முறை உள்ளே.. Kanniyakumari DHS Recruitment 2024 Apply Online Now

8-ம் வகுப்பு படித்திருந்தால் சுகாதாரத் துறையில் வேலை!- விண்ணப்பிக்கும் முறை உள்ளே..

Kanniyakumari DHS Recruitment 2024 Apply Online

Kanniyakumari DHS Recruitment 2024 Apply Online தற்போது கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் காலியாக உள்ள தகவல் மேலாளர் மற்றும் ஆய்வாக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது மொத்தமாக 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது .எனவே தகுதியும் விருப்பமும் உள்ள இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள். விண்ணப்பதாரர்கள் 5.7. 2024க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Kanniyakumari DHS Recruitment 2024 Apply Online
Kanniyakumari DHS Recruitment 2024 Apply Online

தகவல் மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

கல்வித் தகுதி : கணினி அறிவியலில் முதுநிலை படிப்பு அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

ஆய்வக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

வயதுவரம்பு:

40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் – 1

விண்ணப்பிக்க கடைசி தேதி :

05.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://kanniyakumari.nic.in/ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Leave a Comment