கரூர் வைசியா வங்கியில் சூப்பரான வேலை வாய்ப்பு!.. தேர்வு கிடையாது! உடனடியாக விண்ணப்பீங்க!.. KVB Recruitment 2024 Apply Now

கரூர் வைசியா வங்கியில் சூப்பரான வேலை வாய்ப்பு!.. தேர்வு கிடையாது! உடனடியாக விண்ணப்பீங்க!..

KVB Recruitment 2024 Apply Now

KVB Recruitment 2024 Apply Now கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக இருக்கின்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

KVB Recruitment 2024 Apply Now
KVB Recruitment 2024 Apply Now

பணியின் பெயர்

Relationship Manager

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

சம்பளம்

KVB-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை

பல்வேறு பணியிடங்கள்

கல்வி தகுதி

  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யும் முறை

 நேர்காணல் மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை 

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து பூர்த்தி செய்துஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.17.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment