மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 குறித்து புதிய மகிழ்ச்சி அறிவிப்பு வெளியானது!! Magalir Urimai Thogai Latest Update June 27

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 குறித்து புதிய மகிழ்ச்சி அறிவிப்பு வெளியானது!!

Magalir Urimai Thogai Latest Update June 27

Magalir Urimai Thogai Latest Update June 27 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வாயிலாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் மாதம் ரூபாய் ஆயிரமானது தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

Magalir Urimai Thogai Latest Update June 27
Magalir Urimai Thogai Latest Update June 27

இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தில் இணைய சில நிபந்தனைகள் உள்ளது அந்த நிபந்தனைகள் நிறைவேறிய பின்பு அவர்களுக்கு வங்கியில் ரூபாய் ஆயிரமானது செலுத்தப்பட்டு வருகிறது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது சென்ற ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

இந்த திட்டத்தின் மூலமாக மாதம் மாதம் 15 ஆம் தேதிக்குள்ளாக ரூபாய் ஆயிரமானது குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் வாயிலாக ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பயணம் பயனடைந்து வருகிறார்கள்.

Magalir Urimai Thogai Latest Update June 27

தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 பெற மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேரில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தற்போது மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கொள்கை விளக்க குறிப்பை மூலம் இந்த தகவல் ஆனது தெரியவந்துள்ளது விரிவு படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் மூலம் 2.50 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என கூறப்பட்ட நிலையில் 1.48 லட்சம் பேர் விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

Leave a Comment