10th படித்திருந்தால் சொந்த மாவட்டத்தில் நீதிமன்ற வேலைவாய்ப்பு -104 காலிப்பணியிடங்கள்!! MHC Coimbatore District Court Recruitment 2024 Apply Now Good News

10th படித்திருந்தால் சொந்த மாவட்டத்தில் நீதிமன்ற வேலைவாய்ப்பு -104 காலிப்பணியிடங்கள்!!

MHC Coimbatore District Court Recruitment 2024 Apply Now

MHC Coimbatore District Court Recruitment 2024 Apply Now தற்போது கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Reader, Cleaner, Night Watchman, Office Assistant , Gardener, Watchman, Operator, Copyist, Masalchi, Junior Bailiff ஆகிய இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கான முழு விவரம் குறித்து கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
MHC Coimbatore District Court Recruitment 2024 Apply Now
MHC Coimbatore District Court Recruitment 2024 Apply Now

கோயம்புத்தூர் மாவட்ட  நீதிமன்ற வேலைவாய்ப்பு காலி பணியிடங்கள்

Reader, Cleaner, Night Watchman, Office Assistant , Gardener, Watchman, Operator, Copyist, Masalchi, Junior Bailiff ஆகிய பணிகளுக்கு என 104 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

MHC Coimbatore District Court Recruitment 2024 Apply Now

கோயம்புத்தூர் மாவட்ட  நீதிமன்ற வேலைவாய்ப்பு வயது வரம்பு

பதிவாளர்கள் அதிகபட்சம் 32-37 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்

கோயம்புத்தூர் மாவட்ட  நீதிமன்ற வேலைவாய்ப்பு – கல்வி தகுதி

  • Copyist Attender, Office Assistant, Reader, Junior Bailif, Xerox Operator, Cleanliness worker – 8ம் & 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Gardener, Watchman / Nightwatchman, Masalchi – தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்

கோயம்புத்தூர் மாவட்ட  நீதிமன்ற வேலைவாய்ப்பு சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.71,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

MHC Coimbatore District Court Recruitment 2024 Apply Now

கோயம்புத்தூர் மாவட்ட  நீதிமன்ற வேலைவாய்ப்பு தேர்வு முறை:

  • Common Written examination (Objective Type)
  • Skill Test & Viva-voce

கோயம்புத்தூர் மாவட்ட  நீதிமன்ற வேலைவாய்ப்பு விண்ணப்பக்கட்டணம்:

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – ரூ.500/-
SC/ ST வகுப்பினர் – பணம் கிடையாது

கோயம்புத்தூர் மாவட்ட  நீதிமன்ற வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை:

27/05/2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Coimbatore District Court Recruitment 2024 PDF 1

Coimbatore District Court Recruitment 2024 PDF 2

Apply Online

Leave a Comment