பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!- மாணவர்களுக்கு குட் நியூஸ்! Moharram July 17 Public Holiday

பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!- மாணவர்களுக்கு குட் நியூஸ்!

Moharram July 17 Public Holiday

Moharram July 17 Public Holiday இஸ்லாமியரின் மிக முக்கிய பண்டிகையில் ஒன்றான மொஹரம் பண்டிகை முன்னிட்டு நாளை தமிழகத்தில் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Moharram July 17 Public Holiday
Moharram July 17 Public Holiday

அதன் அடிப்படையில் நாளை அரசு தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வங்கிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக மொகரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது இஸ்லாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

 

ஜூலை 17ஆம் தேதி தமிழகத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ மாணவிகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment