ரயில்வேயில் கிளார்க் வேலை- 117 காலி பணியிடங்கள்|| 12th தேர்ச்சி போதும்..
RRC NFR Recruitment 2024 Apply Online
RRC NFR Recruitment 2024 Apply Online வடகிழக்கு எல்லை ரயில்வேயில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அருவி பணத்தை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக Accounts Clerk cum Typist மற்றும் Junior Accounts Assistant cum Typist வெளியிடப்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி ,சம்பளம் ,காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Accounts Clerk cum Typist
சம்பளம்:
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை:
21
கல்வி தகுதி:
12th or its equivalent.
பணியின் பெயர்: Junior Accounts Assistant cum Typist
சம்பளம்:
மாதம் Rs.29,200 முதல் Rs.92,300 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை:
96
கல்வி தகுதி:
Degree + Typing Proficiency in English/Hindi on a Computer.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Written Examination/Computer/Tab Based Test
- Typing Skill Test
- Document Verification
- Medical Examination
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ லிங்கின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்,
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20. 6. 2024 -விண்ணப்பிக்கும் கடைசி தேதி 20 .7 .2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |