தேர்வு இல்லாமல் கன்சல்டட் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!.. SAI Recruitment 2024 Apply Online

தேர்வு இல்லாமல் கன்சல்டட் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..

SAI Recruitment 2024 Apply Online

SAI Recruitment 2024 Apply Online இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக இருக்கின்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

SAI Recruitment 2024 Apply Online
SAI Recruitment 2024 Apply Online

பணியின் பெயர்

Consultant

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

சம்பளம்

 SAI ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்

காலியிடங்களின் எண்ணிக்கை

பல்வேறு பணியிடங்கள்

கல்வி தகுதி

  • Finance & Accounts இதில் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

 குறைந்தபட்ச வயதானது 64 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை

 நேர்காணல் மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை 

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து பூர்த்தி செய்து dirfin-sai@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.05.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment