கனமழை! இன்று பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
School Leave Today July 16
School Leave Today July 16 தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை விடுமுறையானது அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலைமையை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அந்த வகையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த கனமழையானது நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக பெய்து வருவதால் அந்த மாவட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விடுமுறை July 16
கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.