ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! Schools Are Closed Bihar State Latest Update Happy News

ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Schools Are Closed Bihar State Latest Update

Schools Are Closed Bihar State Latest Update கோடை வெயிலின் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகளுக்கு முன்னதாகவே தேர்வுகளானது நடத்தப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பிறகும் கூட டெய்லியும் தாக்கம் இன்னும் குறையவில்லை. எனவே எதிர்வரும் நாட்களில் வெயிலின் தாக்கமானது மேலும் அதிகரிக்கும் என்றே வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Schools Are Closed Bihar State Latest Update
Schools Are Closed Bihar State Latest Update

ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் நலனை பாதுகாக்க பீகார் அரசு தற்போது ஒரு அறிவிப்பினை வெளியேற்றுவது அதில் குறிப்பிட்டது. என்னவென்றால் வெப்ப அலைவின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பீகாரில் செயல்படுகின்ற அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பயிற்சி மையங்களையும் ஜூன் எட்டாம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னர் வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

எனவே இது மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தகவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment