தமிழகத்தில் கன மழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் முழு விவரம்!.. Tamilnadu School Holiday july 15 For Rain

தமிழகத்தில் கன மழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் முழு விவரம்!..

Tamilnadu School Holiday july 15 For Rain

Tamilnadu School Holiday july 15 For Rain கன மழை காரணமாக  பள்ளி  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழு விபரங்களை நாம் இப்போது பார்க்க இருக்கிறோம். இன்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழையானது பெய்து வருகிறது.

Tamilnadu School Holiday july 15 For Rain
Tamilnadu School Holiday july 15 For Rain

இந்த கனமழையானது இன்றும் நாளையும் தொடர்ச்சியாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை தொடர்ந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அந்த மாவட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதா? அல்லது மாவட்டத்தின் குறிப்பிட்ட சில தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதா? என்று தற்போது கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் உள்ள ஆட்சியாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

கன மழை விடுமுறை குறித்த தகவல்கள் ஒவ்வொரு மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை பற்றிய முழு விபரங்களை கீழே பார்க்கலாம்.

கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு.

 

Leave a Comment