TANUVAS பல்கலைக்கழகத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது ||உடனே அப்ளை பண்ணுங்க!
TANUVAS Veterinary Doctor Recruitment 2024 Apply Now
TANUVAS Veterinary Doctor Recruitment 2024 Apply Now தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக் கழகமானது Veterinary Doctor பணிக்கான காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படிக்கு காலியாக உள்ள இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பியங்கள். விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TANUVAS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Veterinary Doctor பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
TANUVAS கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BVSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TANUVAS வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TANUVAS ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TANUVAS தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கெனதகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TANUVAS விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கென தகுதியான விண்ணப்பதாரர்கள், ஆவணங்களுடன் 20.06.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.