தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வு இல்லாமல் வேலை!- விண்ணப்பிக்கும் முழு விவரம்!..
TMB Recruitment 2024 Apply Details
TMB Recruitment 2024 Apply Details தற்போது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் Specialist Officer காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
பணியின் பெயர்: Specialist Officer Scale-I
சம்பளம்:
TMB விதிமுறைப்படி
காலியிடங்களின் எண்ணிக்கை:
பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி:
UG/PG in regular stream and Qualified ACS (Associate Member of the Institute of Company Secretaries of India).
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Specialist Officer Scale-II
சம்பளம்:
TMB விதிமுறைப்படி
காலியிடங்களின் எண்ணிக்கை:
பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி:
UG/PG in regular stream and Qualified ACS (Associate Member of the Institute of Company Secretaries of India).
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
Interview நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://www.tmbnet.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Last Date :28.06.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |