தமிழக அரசு வேலை 1066 சுகாதார ஆய்வாளர் பணியிடம் தேர்வு கிடையாது!- இப்பொழுதே விண்ணப்பிங்க மிஸ் பண்ணிடாதீங்க!
TN MRB Recruitment 2024 Vacancy 1066
TN MRB Recruitment 2024 Vacancy 1066 தமிழ்நாடு அரசு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆனது வேலை வாய்ப்பு 1066 பணியிடங்களை கொண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது இதில் மருத்துவ வாரியத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, காலியிடங்களின் எண்ணிக்கை, வயதுவரம்பு ,எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறுங்கள்.
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
13/7 /2024
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
31/7/2024
பணியின் பெயர்:
சம்பளம்:
மாதம் Rs.24,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை:
1,066
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Health Worker (Male) course / Health Inspector/ Sanitary Inspector சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும்.
மதிப்பெண் கணக்கிடும்போது, சுகாதார பயிற்சி தேர்வுக்கு 50 சதவீத வெயிட்டேஜ், பிளஸ் 2 தேர்வுக்கு 30 சதவீத வெயிட்டேஜ், எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு 20 சதவீத வெயிட்டேஜ் அளிக்கப்படும்.
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்ப கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் – Rs.590/-
தேர்வு செய்யும் முறை:
பத்தாம் வகுப்பு, 12 – ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://mrbonline.in/ – இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாகவும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்பணியை குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.