BREAKING: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!- வெளியானது முக்கிய அறிவிப்பு!! TN Ration Card Holders Happy Announcement June 6

BREAKING: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் வெளியானது முக்கிய அறிவிப்பு!!

TN Ration Card Holders Happy Announcement June 6

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது மகிழ்ச்சி செய்தியானது வெளியாகியுள்ளது

TN Ration Card Holders Happy Announcement June 6 மக்களவை தேர்தலை ஒட்டி கடந்த ஆண்டு மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகளானது நடைமுறையில் இருந்தது இதனால் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தவங்கள் அதனை பெற முடியாமல்தவித்து வந்தனர் அதேபோல் குடும்ப அட்டையை மாற்றாமல் செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Ration Card Holders Happy Announcement June 6
TN Ration Card Holders Happy Announcement June 6

இந்த நிலையில் தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி அல்லது இந்த வாரம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் தற்போது சுமார் 2 கோடியே 24 லட்சத்தி 19,359 காடுகள் இருக்கின்றன.

குடும்ப அட்டை ஆனது மானிய விலையிலும் விலையில்லாமலும் அரிசி சர்க்கரை பருப்புகள் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் ஆனது வழங்கப்பட்டு வருகின்றன.

மிக முக்கியமான மகளிர் உரிமைத்தொகை எனது வாங்க வேண்டும் என்றால் அவர்கள் கண்டிப்பாக குடும்பத்தை வைத்திருக்க வேண்டும். எனவே இதே போல் திருமண உதவித்தொகை திட்டம் மற்றும் கர்ப்பிணி உதவி தொகை திட்டத்தினை பலனை பெறவும் குடும்ப அட்டை ஆனது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே இந்த நிலையில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகையானது வழங்கப்படுவதால் புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பது எண்ணிக்கையானது கடந்த ஆண்டு வழக்கத்தைவிட மிக அதிகமானது. அதாவது ஒரு குடும்பத்தில் இருக்கும் மாமியார் மருமகள் இருவரும் மகளிர் உரிமைத்தொகை பெற வேண்டும் என்பதற்காக ஒரே வீட்டில் இருந்தாலும் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய கார்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி எடுக்க நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தேர்தலுக்கு முன்பு சிலருக்கு மட்டுமே ரேஷன் கார்டு குறித்து எஸ்எம்எஸ் வந்துவிட்டது. ஆனால் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை அவர்களுக்கு கிடைக்கவில்லை இதனுடைய கடந்த ஓராண்டில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்றுடன் விளக்கிக் கொள்ளப்படுவதால் அனைத்து மாவட்டங்களிலும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வாங்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு தடையின்றி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற என்ற இணையதளம் மூலமாக நேரடியாக இனி விண்ணப்பம் செய்யலாம் அல்லது இ சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் நகல் ஸ்மார்ட் கார்டு, கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற அத்தனை சேவைகளையும் மேற்கொள்ளலாம். ரேஷன் கார்டு வாங்கியவர்களுக்கு அடுத்த வாரத்திலேயே மகளிர் உரிமை தொகை குறித்து விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுக்க வாய்ப்பு உள்ளது.

TN Ration card website

 

Leave a Comment