தமிழக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! TN School Holidays June 15 16 17 Happy News

தமிழக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! 

TN School Holidays June 15 16 17

TN School Holidays June 15 16 17  தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. ஜூன் 15 16 17 தேதி தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 15 சனிக்கிழமை ,ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 17 திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இந்த விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
TN School Holidays June 15 16 17
TN School Holidays June 15 16 17

இஸ்லாமிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஜூன் 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 14, 15, 16 தேதிகளில் 1,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 14, 15 தேதிகளில் 30 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இவ்வாறு சென்றவர்கள் ஊர் திரும்ப ஜூன் 17-ம் தேதி பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 705 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அன்றைய தினம் பல்வேறு இடங்களில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் பயணிக்க சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment