பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை காரணம் என்ன தமிழக அரசு அறிவிப்பு!! TN School Tomorrow Holiday Reason July 13 Happy News

பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை காரணம் என்ன தமிழக அரசு அறிவிப்பு!!

TN School Tomorrow Holiday Reason July 13

TN School Tomorrow Holiday Reason July 13 தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு காரணம் என்ன தெரியுமா?

TN School Tomorrow Holiday Reason July 13
TN School Tomorrow Holiday Reason July 13

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது காரணம் முழுமையான விவரம் என்ன என்பதை பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஒரு ஆண்டுக்கு எத்தனை நாட்கள் பள்ளிகள் வேலை செய்ய வேண்டும் என்பது குறித்த வேலை நாட்கள் பற்றிய முழுமையான விவரங்கள் ஆனது அந்த கல்வியாண்டில் துவக்கத்திலேயே அறிவிக்கப்பட்டு விடும். இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கு வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டு இருந்த 19 சனிக்கிழமை இருந்தது.

அதன் படி நாளை ஜூன் 13-ஆம் தேதி ஆனது பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருந்த நிலையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் நாளை ஜூன் 13ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டது. விடுமுறைக்கான காரணம் ஆசிரியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கையை ஆகும்.

Leave a Comment