தமிழக இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2024 சம்பளம் ரூ.30,000 உடனே விண்ணப்பிங்க! TNHRCE Recruitment 2024 Apply Online

TNHRCE Recruitment 2024 Apply Online

TNHRCE Recruitment 2024 Apply Online தமிழக இந்து அறநிலையத்துறையில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இப்படிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, என்ன கல்வி தகுதி,எவ்வளவு சம்பளம் ,எத்தனை காலிப்பணியிடங்கள் ,எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதை குறித்து அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNHRCE Recruitment 2024 Apply Online
TNHRCE Recruitment 2024 Apply Online

TNHRCE பதவியின் பெயர்:

அறங்காவலர்

TNHRCE சம்பளம்:

 தோராயமாக மாதம் Rs.30,835/-

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

TNHRCE காலியிடங்களின் எண்ணிக்கை: 

பல்வேறு காலியிடங்கள்

TNHRCE கல்வி தகுதி:

இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைப்படி.

TNHRCE வயது வரம்பு: 

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

TNHRCE விண்ணப்ப கட்டணம்: 

அனைத்து நபர்களுக்கும் கட்டணம் இல்லை.

TNHRCE தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

TNHRCE விண்ணப்பிக்கும் முறை 

இந்த பதவிக்கு இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தோம் அல்லது நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

ஆரம்ப தேதி10.06.2024
கடைசி தேதி10.07.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment