இந்த டிப்ளமோ பாலிடெக்னிக் தேர்வு முடிவு பார்ப்பதற்கான இணையதளம் தற்போது முடங்கிய நிலையில் உள்ளது காரணம் ஒரே நேரத்தில் பல்வேறு பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் பார்ப்பதால் இத்தகைய நிகழ்வானது தற்போது உள்ளது. மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீங்கள் தங்களுடைய தேர்வு முடிவை உடனடியாக பார்க்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.