இந்து அறநிலையத்துறையில் சார்ந்த வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வெட்டுவானம் ,அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடம் நிரப்ப உள்ளதாக இந்து சமய அறக்கோடைகள் சட்டத்தின்படி நேரடி நியமனம் மூலமாக பணி நியமனம் செய்யப்படவுள்ளது.
TNHRCE சம்பளம்:மாதம் Rs.11,600 – 36,800/-TNHRCE கல்வி தகுதி:தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
TNHRCE வயது வரம்பு:18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.TNHRCE விண்ணப்ப கட்டணம்:கட்டணம் இல்லைTNHRCE தேர்வு செய்யும் முறை:நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.