டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு -118 காலிப் பணியிடங்கள்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை துறையில் உள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Manager Grade – III, Senior Officer, Assistant Manager உட்பட பல பதவிகளுக்கு மொத்தமாக 118 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.05.2024 அன்று முதல் வரும் 14.06.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Apply Link