TNPSC க்கு உயர் நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு என்ன? What is the action order given by the High Court to TNPSC? june 29

What is the action order given by the High Court to TNPSC

TNPSC க்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு என்ன? 

What is the action order given by the High Court to TNPSC? TNPSC க்கு உயர் நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு என்ன?

TNPSC டிஎன்பிஎஸ்சி க்கு உயர்நீதிமன்றம் ஆனது புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது அதன்படி டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்வுகளின் விடைத்தாள்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
What is the action order given by the High Court to TNPSC?
What is the action order given by the High Court to TNPSC?

திண்டுக்கல்லை சேர்ந்த முத்துலட்சுமி குணசீலன் ஆகியோர் High Court மதுரை ஐகோர்ட் கிளையின் தாக்கல் செய்த மனு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த 30.01.2024 குரூப்-4 தேர்வு குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது அதில் நாங்களும் விண்ணப்பித்து இருந்தோம்.

இதற்கான தேர்வை கடந்த ஜூன் 9ம் தேதி எழுதினோம் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு மட்டும் விடைத்தாள்களை வெளியிடுவதில்லை, எனவே டிஎன்பிஎஸ்சி யும் தேர்வு முடிவுகள் அறிவிப்பு செய்தவுடன் விடைத்தாள்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று  நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி எவ்வாறு மற்ற தேர்வு நடந்ததும் தேர்வு முகமைகள், தேர்வாணையங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்ட உடனே விடைத்தாள்களை வௌியிடுகின்றனர்  டிஎன்பிஎஸ்சி மட்டும் ஏன் வெளியிட மறுக்கிறது.

இனிவரும் காலங்களில் தேர்வு முடிவுகள் அறிவித்த உடனே தேர்வர்களின் விடைத்தாள்களை டிஎன்பிசி வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

TNPSC Group 4 Result today News

Leave a Comment