10th படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- 467 காலியிடங்கள்! Indian Oil Corporation Limited Recruitment 2024

10th படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- 467 காலியிடங்கள்!

Indian Oil Corporation Limited Recruitment 2024

Indian Oil Corporation Limited Recruitment 2024 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆணையத்தின் காலியாக இருக்கின்ற 467 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Indian Oil Corporation Limited Recruitment 2024
Indian Oil Corporation Limited Recruitment 2024

பணியின் பெயர்:

Junior Engineering Assistant-IV மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 467 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

சம்பளம்: 

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு IOCL ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை:

467 

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி / Diploma in Engineering / ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 

 குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 26 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யும் முறை: 

Computer Based Test(CBT) / Skill Proficiency Physical Test(SPPT) மூலம் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை 

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

 

Leave a Comment