தமிழக அரசு தனியார் பள்ளியில் இலவச கல்வி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் RTE Admission 2024-25 Last Date today Tamil nadu

RTE Admission 2024-25 Last Date today Tamil nadu

தமிழக அரசு தனியார் பள்ளியில் இலவச கல்வி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழக அரசு தனியார் பள்ளியில் இலவச கல்வி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் RTE Admission 2024-25 Last Date today Tamil nadu, தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு வருகிறது.

RTE Admission 2024-25 Last Date today Tamil nadu
RTE Admission 2024-25 Last Date today Tamil nadu

இங்கு சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி தொடங்கியது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பெற விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

RTE Admission 2024-25 Last Date

இந்த நிலையில், ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதனால், விருப்பமுள்ள பெற்றோர்கள் https://rteadmission.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Home Page

 

Leave a Comment