ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்து சிறப்பு திட்டங்கள்!- வெளியான முக்கிய தகவல்!! BPL Ration Card Holders 5 Scheme Happy News

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்து சிறப்பு திட்டங்கள்!- வெளியான முக்கிய தகவல்!!

BPL Ration Card Holders 5 Scheme Happy News

BPL Ration Card Holders 5 Scheme Happy News தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மிக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

BPL Ration Card Holders 5 Scheme Happy News
BPL Ration Card Holders 5 Scheme Happy News

தமிழகத்தில் பிபிஎல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ஐந்து சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. அது குறித்து விரிவான தகவலை கீழ்க்கண்டவற்றில் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்ற பிபிஎல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கும் மத்திய அரசினுடைய சலுகைகள் என்னென்ன உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி காணலாம் வாருங்கள்

  • ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தில் ரூபாய் 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடியும்.
  • அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு கட்ட ரூபாய்1.20 லட்சம் மானியம் வழங்கப்படும்.
  • உஜ்வாலா திட்டத்தின் மூலமாக இலவச சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்படும்.
  • கைவினை கலைஞர்களுக்கு ரூபாய் மூன்று லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.
  • அந்தியோதயா அன்னை யோஜனா திட்டத்தில் இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.

எனவே இவ்வாறு சிறப்புச் சலுகைகள் BPL ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!- சம்பளம் 36,800 TNHRCE Arulmiggu Ellaiyamman Kovil Recruitment 2024 Apply Now

Leave a Comment