SBI வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம் 69,000+|| விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
SBI Trade Finance Officer Recruitment 2024 Apply Last Date
SBI Trade Finance Officer Recruitment 2024 Apply Last Date ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா[SBI] வங்கியில் தற்போது வர்த்தக நிதி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வங்கியானது இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்படுத்தப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் 150 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
பதவியின் பெயர் : Trade Finance Officer
காலியிடங்களின் எண்ணிக்கை:
150
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மற்றும் Forex by IIBF சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
விண்ணப்பதாரர் 31.12.2023 அன்று 23 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
சம்பளம்:
ரூ.48170/- முதல் ரூ.69810/-
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
27.06.2024
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
27.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் இப்பணி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளும் கீழே உள்ள இணையதள பக்கத்தினை காணுங்கள்.