மாதம் ரூ. 5000 பெறலாம்.. மத்திய அரசின் டாப் டக்கர் திட்டம்!.. Atal Pension Scheme Full Details In Tamil 2024 Happy News

மாதம் ரூ. 5000 பெறலாம்.. மத்திய அரசின் டாப் டக்கர் திட்டம்!..

Atal Pension Scheme Full Details In Tamil 2024

Atal Pension Scheme Full Details In Tamil 2024 நாட்டு மக்களுக்காக மத்திய அரசாங்கம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிகச் சிறந்த திட்டம் தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டம்..

இந்த திட்டத்தை முதல் முறையாக பிரதமர் மோடி அவர்களால் 2015ல் தொடங்கப்பட்டது. அமைப்புசாரா துறையில் உள்ளவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முதுமை காலத்தில் நிதி உதவி வழங்க இந்த திட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சேர்ப்பவர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Atal Pension Scheme Full Details In Tamil 2024
Atal Pension Scheme Full Details In Tamil 2024

இந்த தினசரி ஊதியம் பெறுவோர் ,சுயதொழில் செய்பவர்கள் மற்றும் முறையான ஓய்வூதியம் திட்டம் இல்லாத சிறு வணிகர்களுக்கான இடைவெளியை நிரப்புகிறது. ஒரு திட்டத்தில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலமாக நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தை பெறலாம்.

அதேபோல் பலன் பெற விரும்புகின்ற நபரின் வயதுக்கு ஏற்ப பிரீமியம் செலுத்தி ரூபாய் 1000, ரூபாய் 2000, ரூபாய் 3000, ரூபாய் 4000 ,ரூபாய் 5000 வரை ஓய்வூதியமாக பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் சேருவது எப்படி, யாரெல்லாம் இத்திட்டத்தில் இணைய முடியும் என்பதை குறித்து விரிவான தகவலை கீழ்க்கண்டவற்றில் நாம் காணலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயது கடந்த பிறகு ஓய்வூதியம் வழங்கும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசானது கொண்டு வந்துள்ளதும்.18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். விவசாயத் துறையை சேர்ந்தவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். இத்திட்டத்தில் சேருபவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூபாய் 5000 ஓய்வூதியமாக மத்திய அரசானது வழங்குகிறது.  பிரீமியம் வாடிக்கையாளர்களின் வயதை பொறுத்து மாறுபடும். 18 வயது நிரம்பிய ஒருவர் சேர்ந்தால் மாதம் ரூபாய் 42 முதல் ரூபாய் 210 வரை செலுத்தலாம் 60 வயது கடந்தவர் மாதம் ரூபாய் 210 செலுத்தி வந்தால் ஓய்வுக்கு பிறகு மாதம் ரூபாய் 5000 ஓய்வு இதயம் கிடைக்கும்.

40 வயதான ஒருவர் மாதம் ரூபாய் 1454 பிரிமியம் செலுத்த வேண்டும். அப்போதுதான் மாதம் ரூபாய் 5000 ஓய் ஊதியம் பெற முடியும். ஓய்வூதியும் குறைவாக இருந்தால் சரி என்று நினைத்தால் குறைந்த பிரிமியம் செலுத்தலாம் ப்ரீமியம் நிலை ₹291 முதல் ரூபாய் 1454 வரை உள்ளது.

சிறுவயதிலேயே இந்த திட்டத்தில் நாம் சேமிக்க தொடங்கினால் அதிக பலன்களை பெறலாம். முதலீடு செய்து நீண்ட கால பலன்களை பெற விரும்புவதற்கு இது ஒரு நல்ல திட்டமாக அமையும்.

மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment