வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஜூன் 25 முதல் புதிய அமல்!! Bank Customers New Announcement 2024

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஜூன் 25 முதல் புதிய அமல்!!

Bank Customers New Announcement 2024

Bank Customers New Announcement 2024 வங்கி வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் யுபிஐ ஆப்களை பயன்படுத்தி வருகின்றனர் அதில் நாம் ரூபாய் 100க்கு கீழே பரிவர்த்தனை செய்வதை வாடிக்கையாக வைத்து வருகிறோம். யுபிஐ ஆப்புகள் வந்துவிட்ட காரணத்தினால் ரூபாய் பத்து கொடுத்து டீ வாங்கினால் கூட google pay, phonepe போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகிறோம்.

Bank Customers New Announcement 2024
Important Notice to Bank Customers From 25th June

தற்போது இப்படிப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜூன் 25ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது இந்த விதிகள் என்ன சொல்லுகிறது. வங்கி அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் இது பொருந்துமா உள்ளிட்ட முழு விவரங்களை நாம் இப்போது இதில் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

இப்போதெல்லாம் பேங்க் கஸ்டமர் தங்களது பெரும்பாலான பரிவாதனைகளுக்கு கூகுள் பே போன் பேடிஎம் போன்ற யுபி ஆப்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். சில்லறை பரிவர்த்தனைகளுக்கு கூட இந்த ஆட்களை பயன்படுத்தி வருகின்றன. டீக்கடைகள் பெட்டி கடைகளில் கூட இந்த UPI-யை மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

இதனால் ரூபாய் பத்து ரூபாய்க்கு செலவு செய்தாலும் ஓகே யாக்களை பயன்படுத்தி வருகின்றன இப்படிப்பட்ட பரிவர்த்தனைகளின் மூலமாக பணம் அனுப்பப்பட்டதா அல்லது பெறப்பட்டதா என்பதை யுபிஐ ஆப் மூலமே தெரிந்து கொள்ளலாம் என்றாலும் இன்றளவும் பலர் பேங்க் தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்படும் எஸ்எம்எஸ் பார்த்து அது உறுதி செய்து வருகின்றனர்.

Bank Customers New Announcement 2024

இப்படி பேங்கில் இருந்து வருகின்ற எஸ்எம்எஸ் மூலம் பரிவர்த்தனைகளை பார்த்துக் கொள்ளும் கஸ்டமர்களுக்கு தான் இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அதாவது பேங்க் அக்கவுண்டில் இருந்து யுபிஐ ஆப்புகள் மூலமாக ரூபாய் 100-க்கு கீழே பணம் அனுப்பினாலோ அல்லது ரூபாய் 500க்கும் கீழே பணம் பெற்றாலும் எஸ் எம் எஸ் மூலம் பரிவர்த்தனை விவரங்கள் வழங்கப்படாது என்ற திட்டமானது ஜூன் 25ஆம் தேதிக்கு பிறகு அமலாகிறது.

இது எந்த பேங்க் கஸ்டமர் கணக்கு பொருந்தும்?

Bank Customers New Announcement 2024

இந்த புதிய விதிகள் ஆனது எச்டிஎப்சி பேங்க் கஸ்டமர் வழக்கு அமலுக்கு வருகிறது ஆகவே அவர்கள் ஜூன் 25ஆம் தேதிக்கு பிறகு ரூபாய் 100க்கும் கீழ் பணம் அனுப்பினாலோ அல்லது ரூபாய் 500க்கும் கீழ் பணம் பெற்றாலும் எஸ் எம் எஸ் வரவில்லை என்று பதற்றம் அடைய தேவை இல்லை. உங்களது யூபிஐ மூலமே நீங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அதே போல் ரூபாய் 100க்கும் மேல் அனுப்பும் தொகைக்கும் ரூபாய் 500க்கும் மேல் பெரும் தொகைக்கும் வழக்கமாக எச்டிஎப்சி பேங்க் பரப்பிலிருந்து எஸ் எம் எஸ் க்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு வேலை உங்களுக்கு ரூபாய் 100க்கும் கீழே பரிவததனைகளுக்கும் பேங்க் தரத்திலிருந்து தகவல் பெற வேண்டுமானால் ஈமெயில் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம் அதற்கு பின்வருவனவற்றை நீங்கள் செய்து கொள்ளுங்கள்.

ஈமெயில் மூலம் பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால், ஆன்லைன் மூலம் அதற்கு பதிவு செய்யதிருக்க வேண்டும். இப்படி பதிவு செய்திருந்தால், அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஈமெயில் மூலம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அதேபோல எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.

ஈமெயில் ஸ்டேட்மெண்ட் சேவையை ரிஜிஸ்டர் செய்வது எப்படி?

ஈமெயில் மூலம் ஸ்டேட்மெண்ட் சேவையை பெற முதலில் உங்களிடம் எச்டிஎப்சி பேங்கின் நெட்பேங்கிங் ஐடி (NetBanking ID) மற்றும் பாஸ்வேர்ட் (Password) இருக்க வேண்டும். ஆகவே, அதை எடுத்து வைத்துக்கொண்டு, எச்டிஎப்சி பேங்க்கின் அதிகார்ப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.

இப்போது, ஹோம் பக்கத்தில் தோன்றும் நெட்பேங்கிங் (NetBanking) டேப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதை ஓப்பன் செய்து, நெட்பேங்கிங் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுத்து ஓப்பன் செய்து, அக்கவுண்ட் டேப்பை (Accounts Tab) கிளிக் செய்து கொள்ளுங்கள். அந்த மெனுவில் ஈமெயில் ஸ்டேட்மெண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் (Email Statement Registration) டேப் இருக்கும்.

இந்த டேப்பை கிளிக் செய்து பிறகு உங்களது வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் கேட்கப்படும். அதேபோல பிறந்த தேதி, பான் கார்டு எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். இதையெல்லாம் கொடுத்த பிறகு ஓடிபி (OTP) மூலம் வெரிபிகேஷன் செய்யப்படும். இந்த வெரிபிகேஷன் முடிந்த பிறகு ஈமெயிலுக்கு உறுதிப்படுத்திய மெயில் வந்து சேரும்.

Leave a Comment