ரூ.30,000 மாதச் சம்பளத்தில் Coffee Board-ல் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது!.. உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!.. Coffee Board Recruitment 2024

ரூ.30,000 மாதச் சம்பளத்தில் Coffee Board-ல் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது!.. உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..

Coffee Board Recruitment 2024

Coffee Board Recruitment 2024 Coffee Board-ல் காலியாக இருக்கின்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Coffee Board Recruitment 2024
Coffee Board Recruitment 2024

பணியின் பெயர்

Graphic Designer, Content Writer-cum-Analyst

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

சம்பளம்

ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை

02 பணியிடங்கள்

கல்வி தகுதி

  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.SC/M.SC தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யும் முறை

 நேர்காணல் மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை  

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.09.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment