8th படித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க மறந்துடாதீங்க! Indian Bank Recruitment 2024 Sivakasi Apply Now

8th படித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

Indian Bank Recruitment 2024 Sivakasi

Indian Bank Recruitment 2024 Sivakasi இந்தியன் வங்கியில் காலியாக இருக்கின்ற நகை மதிப்பீடாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடம் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயனடையுங்கள்.

Indian Bank Recruitment 2024 Sivakasi
Indian Bank Recruitment 2024 Sivakasi

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

12/7 /2024

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

15/8/2024

பணியிடம்

சிவகாசி, தமிழ்நாடு

பணியின் பெயர்:

நகை மதிப்பீட்டாளர்

சம்பளம்: 

 ஊதியம் கமிஷன் அடிப்படையில் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 

பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: 

8ம் வகுப்பு தேர்ச்சி.

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். 

விண்ணப்ப கட்டணம்: 

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் – Rs.590/-

தேர்வு செய்யும் முறை: 

நேர்காணல் மூலம் 

விண்ணப்பிக்கும் முறை 

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்ப படிவதனை பெற்றுக் கொள்ள வேண்டும் பின்னர் புகைப்படம்,கல்வி சான்றிதழ், டி சி, பயிற்சி சான்றிதழ் நகல், அனுபவச் சான்றிதழ், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, காவல் துறையிலிருந்து NOC சான்று ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: 

Indian Bank, Sivakasi Town Branch, 311/G-F Chairman P.K.S.A.Arumugam, Sivakasi – 626189.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Official Notification: Click Here

Official Website: Click Here

 

Leave a Comment