ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!!- 30 நாட்கள் பிளானில் புதிய அறிமுகம் உடனே ரீசார்ஜ் பண்ணுங்க!!
Jio 30 Days Recharge Plan 349 Only
Jio 30 Days Recharge Plan 349 Only இந்தியாவில் மிகப்பெரிய நம்பிக்கையுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்ற அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆனது தற்போது நான்கு பிளான்களில் தினமும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும் வகையில் வடிவமைத்துள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இதில் மூன்று பிளான்கள் வேலிடிட்டி 365 நாட்களாகும். நான்காவது பிளான் வேலிடியானது 30 நாட்கள் இந்த 30 நாள் பிளான் கட்டணம் ரூபாய் 349 ஆகும் இதில் தினமும் நீங்கள் 2.5 gb டேட்டாவை 30 நாட்களுக்கு பெற்றுக் கொள்ளலாம் அது குறித்து விரிவான தகவலை நாம் கீழ்க்கண்ட பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 ரீசார்ஜ் பிளான் 30 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. மொத்தம் 75 ஜிபி என தினமும் 2.5 ஜிபி ஹைஸ்பீடு டேட்டாவை பெறலாம். இந்த திட்டத்தில் 2.5 ஜிபி டேட்டா முடிந்த உடன் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறலாம். இது 4ஜி டேட்டாவை விட அதிக வேகமாக இருக்கும். இது தவிர யூசர்கள் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம். அது மட்டுமல்லாமல் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட்டையும் பெறலாம்.
Jio 30 Days Recharge Plan 349 Only
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 பிளான் என்பது தினமும் ரூ.11.63 தான் செலவாகும். மற்ற பிளான்களை விட இது அதிக செலவு என்பது போலத் தெரிந்தாலும் இதில் ஏராளமான 4ஜி டேட்டா கிடைக்கும். தினமும் 1 ஜிபி கிடைக்கும் பிளான் கட்டணம் தினமும் ரூ.4.6 செலவாகும். அப்படிப்பார்த்தால் ரூ.349 பிளான் மிகவும் மலிவாகும்.
குரல் அழைப்புகள், அதிவேக டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய குறுகிய காலத்துக்கு ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் ஜியோ ரூ. 209 திட்டம் சரியான விருப்பம். இந்தத் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு மொத்தம் 1ஜிபி உண்மையான 5ஜி அதிவேக டேட்டா (அதற்குப் பிறகு, வரம்பற்ற இணையம் 64கேபிபிஎஸ்) மற்றும் 28 நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.