மகளிர் உரிமை தொகை 1000 இதுவரை பெறவில்லையா? இதோ தமிழக அரசு அறிவித்த சூப்பர் அறிவிப்பு
Magalir Urimai Thogai 1000 not Recived Again A Chance
இதுவரை ரூ.1000 மகளிர் உரிமை தொகை உங்களுக்கு கிடைக்கவில்லையா? இதோ தமிழக அரசு அறிவித்த சூப்பர் அறிவிப்பு Magalir Urimai Thogai 1000 not Recived Again A Chance
மகளிர் உரிமை தொகை 1000
தமிழகத்தைப் பொறுத்தவரை கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் தகுதி வாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 உரிமை தொகையானது வழங்கப்படுகின்றது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையானது ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது அதன் பிறகு நீண்ட கோரிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகள் கழித்து மகளிர் உரிமை தொகையானது வழங்கும் திட்டமானது துவங்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பெற தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர் ஆனால் தமிழக அரசு அதில் தகுதி வாய்ந்த ஒரு கோடி பேருக்கு முதற்கட்டமாக மகளிர் உரிமைத்தகையானது வழங்கப்பட்டது.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவித்தது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மொபைல் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்
தற்போது திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது மகளிர் உரிமைத் தொகை திட்டமானது விரிவாக்கம் செய்யப்படும் என அந்த துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிராகரிக்கப்பட்ட மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இயக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது தமிழக சானது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி இதுவரை மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பானது வழங்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல மேல்முறையீடு செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒருமுறை மேல்முறையீடு செய்யலாம் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.