தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வு இல்லாமல் வேலை.. விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!..
TMB Bank Recruitment 2024 GM
TMB Bank Recruitment 2024 GM Tamilnad Mercantile Bank-ன் காலியாக இருக்கின்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்
General Manager, Deputy General Manager, Assistant General Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
சம்பளம்
Tamilnad Mercantile Bank-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை
பல்வேறு பணியிடங்கள்
கல்வி தகுதி
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.Tech / ME/M.Tech / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயதானது 38,45 என்றும் அதிகபட்ச வயதானது 45,55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |