தமிழக அரசு வழங்கும் கடன் உதவி திட்டம்! 10 லட்சம் வரை திரும்ப செலுத்த வேண்டாம்..சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!! TN Govt Loan Provide Announcement 2024 Happy News

தமிழக அரசு வழங்கும் கடன் உதவி திட்டம்! 10 லட்சம் வரை திரும்ப செலுத்த வேண்டாம்.. சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!!

TN Govt Loan Provide Announcement 2024

TN Govt Loan Provide Announcement 2024  படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக படித்த தொழில் முனைவோருக்கு குறைந்த வட்டி மற்றும் கடனை திருப்பி செலுத்துவதில் கணிசமாக மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

TN Govt Loan Provide Announcement 2024
TN Govt Loan Provide Announcement 2024

திட்டத்தின் மூலம் நாம் பயன்பெற திட்ட மதிப்பீடு சரியான முறையில் தயார் செய்திருக்க வேண்டும் அதாவது உற்பத்தி அல்லது சேவை சார்ந்த தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அதற்கான கொட்டேஷன் உள்பட பல்வேறு விஷயங்களை சரியான முறையில் உருவாக்க வேண்டும். ஜிஎஸ்டி பதிவு செய்த நிறுவனங்கள் மூலம் திட்ட மதிப்பீடு இருப்பது சிறப்பானதாக இருக்கும். அதே போன்று சிபில் ஸ்கோரும் நன்றாக இருந்தால் கடன் கிடைப்பது எளிதாக இருக்கும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

படித்த முதல் தலைமுறை தொழில்முறை முறுக்கு மானியத்துடன் கடன் உதவி பெற தமிழக அரசனது அழைப்பு விடுத்துள்ளது .பன்னிரண்டாம் வகுப்பு ,ஐடிஐ ,பட்டைய படிப்பு, பட்டப்படிப்பு  தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பொதுப்பிரிவினராய் இருப்பின் 45 வயதிற்கு மிகாமலும், சிறப்பு பிரிவினராக (ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள்) இருப்பின் 55 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வருமான வரம்பு ஏதுமில்லை. 3 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும் இருத்தல் வேண்டும்.

பொதுப்பிரிவினராக இருந்தால் திட்ட மதிப்பீட்டில் சொந்த முதலீடு 10 சதவீதமாகவும் மற்றும் சிறப்பு பிரிவினராக இருந்தால் 5 சதவீதமாகவும் இருத்தல் வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மும்முனை மானியமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் (அதிகபட்சம் ரூ.10 லட்சம்) மானியமும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பங்குதாரர் நிறுவனங்களும் பயன்பெறலாம்.

எனவே புதிய தொழில் தொடங்க தகுதி உள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் என்ற www.msmeonline.tn.gov.in/needs அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடைய நகல் மற்றும் சான்றிதழ்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பித்துக் கொள்ளலாம் மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளரை நேரிலோ அல்லது 04567-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ, 8925533989 மற்றும் 8925533990 ஆகிய செல்போன் எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” இவ்வாறு சிவகங்கை கலெக்டர் கூறியுள்ளார்.

Leave a Comment