டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு -118 காலிப் பணியிடங்கள் மிஸ் பண்ணாம விண்ணப்பீங்க!!
TNPSC CTSE Recruitment 2024 Apply Online Notification
TNPSC CTSE Recruitment 2024 Apply Online Notification தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை துறையில் உள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Manager Grade – III, Senior Officer, Assistant Manager உட்பட பல பதவிகளுக்கு மொத்தமாக 118 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முழு விவரம் குறித்து கீழே இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.
TNPSC CTSE காலிப்பணியிடங்கள்
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் துறையில் Manager Grade – III, Senior Officer, Assistant Manager உட்பட பல பதவிகளுக்கு மொத்தமாக 118 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
TNPSC CTSE வயது வரம்பு
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.07.2024 தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
TNPSC CTSE Recruitment 2024 Apply Online Notification
TNPSC கல்வித்தகுதி
- பணிக்கு தொடர்புடைய துறைகளிலோ அல்லது துறை சார்ந்த பாடங்களிலோ Degree/ Master’s Degree/ Institute of Chartered Accountants / Cost Accountants/ CA/ ICWA/ MBA/ BE/ Post Graduate Degree என இதில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அதனுடன் பணியில் முன் அனுபவமிருக்க வேண்டியது அவசியம்
TNPSC தேர்வு செயல்முறை
- பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- தமிழ் தகுதித்தேர்வு, பொது அறிவு மற்றும் கணிதத் திறன் ஆகியவை சார்ந்து எழுத்துத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும்.
- இந்த தேர்வுகள் வரும் 28.07.2024 அன்று நடைபெறவுள்ளது.
TNPSC CTSE கட்டண விவரம்
பதிவு கட்டணம் – ரூ.150/-
தேர்வு கட்டணம் – ரூ.200/-
TNPSC CTSE Recruitment 2024 Apply Online Notification
TNPSC CTSE விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.05.2024 அன்று முதல் வரும் 14.06.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.