Typewriting Exam August 2024 Batch wise Time in Tamil டைப்ரைட்டிங்  எக்ஸாம் ஆகஸ்ட் 2024 நடைபெறும் நாள் மற்றும் தொகுதி வாரியாக…

Typewriting Exam August 2024 Batch wise Time

டைப்ரைட்டிங்  எக்ஸாம் ஆகஸ்ட் 2024 நடைபெறும் நாள் மற்றும் தொகுதி வாரியாக…

டைப்ரைட்டிங்  எக்ஸாம் ஆகஸ்ட் 2024 நடைபெறும் நாள் மற்றும் தொகுதி வாரியாக நடைபெறும் நேரம் குறித்த முழுமையான விவரத்தை நாம் இப்போது பார்க்கலாம். Typewriting Exam August 2024 Batch wise Time

தட்டச்சு தேர்வானது தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகின்றது எந்த தேர்வானது தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயற்றத்தின் மூலம் நடத்தப்படுகின்றது இந்த தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி மூலம் வணிகவியல் தேர்வுகள் சுருக்கெடுத்து வணிகவியல் தேர்வுகள் மற்றும் தட்டச்சு தேர்வுகளானது நடத்தப்படுகின்றது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Typewriting Exam August 2024 Batch wise Time
Typewriting Exam August 2024 Batch wise Time

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடைசி வாரத்தில் இந்த தட்டச்சு தேர்வுகளானது நடத்தப்பட்டு வருகின்றது அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2024 ஆம் ஆண்டுக்கான தட்டச்சு தேர்வானது இரண்டு நாட்களில் நடைபெறுகிறது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த தட்டச்சுத் தருவானது ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஆகிய நாட்களில் இந்த தட்டச்சுத் தேர்வானது நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 31ஆம் தேதி சனிக்கிழமை காலை எட்டு முப்பது மணி முதல் அன்று மாலை 5.30 மணி வரை தட்டச்சு தேர்வானது நடைபெறுகிறது சனிக்கிழமையை பொறுத்தவரை ஜூனியர் பிரிவில் 3 தொகுதிகள் அதாவது 3 பேட்ச் காண தேர்வுகளும் சீனியர் பிரிவில் இரண்டு தொகுதிகளுக்கான தேர்வு அதாவது இரண்டு பேட்ச் காண தேர்வு நடைபெற உள்ளது.

செப்டம்பர் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனது ஜூனியர் பிரிவில் நான்கு மற்றும் ஐந்தாவது தொகுதிக்கான தேர்வு அதாவது நான்கு மற்றும் ஐந்தாவது பேட்ச் காண தேர்வுகளும் சீனியர் பிரிவில் மூன்று மற்றும் நான்காவது தொகுதிக்கான தேர்வுகள் அதாவது 3 மற்றும் நான்காவது பேட்ச் காண தேர்வானது நடைபெறும்.

அதேபோல செப்டம்பர் ஒன்றாம் தேதி கூடுதலாக உயர் வேக தட்டச்சு தேர்வு ஹை ஸ்பீட் தேர்வானது இரண்டு தொகுதிகளாக அதாவது இரண்டு பேட்ச் ஆக நடைபெறும் இந்த ஐ ஸ்பீடு தேர்வானது முதல் தாள் மற்றும் தேர்வுகள் நடைபெறும் அதேபோல ப்ரீ ஜூனியர் பிரிவில் இரண்டு தொகுதிகளுக்கான தேர்வானது நடைபெறும் இந்த மாணவர்களும் முதல் தாள் மட்டுமே தேர்வு எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

typewriting exam batch time 2024
typewriting exam batch time 2024

Typewriting Exam Batch wise Time PDF

Typewriting Exam Batch wise Time PDF Click

Home Page

Leave a Comment