மின் கட்டணம் உயர்வு? குறித்து தமிழக அரசு விளக்கம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! TN Govt Explanation On Electricity Tariff Hike 2024 Happy News

மின் கட்டணம் உயர்வு குறித்து தமிழக அரசு விளக்கம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

TN Govt Explanation On Electricity Tariff Hike 2024

TN Govt Explanation On Electricity Tariff Hike 2024 திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

ஜூலை மாதம் முதல் மீண்டும் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக, சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Govt Explanation On Electricity Tariff Hike 2024
TN Govt Explanation On Electricity Tariff Hike 2024

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த குழு, மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வரும் தகவல்கள் வதந்தி என்று விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி தற்போது பரப்பட்டு வருவதாகவும் Fact Check குழு கூறியுள்ளது.

உலகில் உள்ள மக்களை பொறுத்த வரையில் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் ஒரு நாள் கூட ஏன் ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டனர் மக்கள். எனவே மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்க துணை மின் நிலையத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. தொழிற்சாலை முதல் வீடுகள் வரை மின் தேவை பொறுத்து அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.

TN Govt Explanation On Electricity Tariff Hike 2024

இந்நிலையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு என்ற தகவல் பரவி வருகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 2022ம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. மேலும் வதந்திகளை நம்பாதீர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment