மகளிர் உரிமை தொகை ரூ.1000 ஜூன் மாதம் குறித்து வெளியான தகவல்!!
Magalir Urimai Thogai 1000 Rupees June Month Update
Magalir Urimai Thogai 1000 Rupees June Month Update தமிழகத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய திட்டத்தில் ஒன்றான மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அத்தகவலை குறித்து கீழ்க்கண்டவற்றில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
மாதாமாதம் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் ஆனது மகளிர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஜூன் ஜூன் மாத மகளிர் உரிமைத் தொகையானது நாளை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது ரெண்டு புள்ளி 30 லட்சம் பேர் வரை இணைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
எனினும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே ஜூலை 13 தேதி பாக்கி எண்ணிக்கை நடக்க உள்ளதால் அதன் பின்னரே புதிய நபர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது.
எனவே தற்போது மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரமானது புதிய பயனாளிகளுக்கு தற்போது கிடைப்பது சிக்கல் என்று தெரிகிறது. எனவே புதிய பயனாளிகளுக்கு அடுத்த மாதம் தான் ரூபாய் ஆயிரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.